about-thumbnail

குமரகிரி மலை

அனைத்து பக்த கோடிகளுக்கு வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த சுண்டே குப்பம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிமாரம்பட்டி கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம் குமரகிரி மலை ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத சண்முகநாதர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயம் சுமார் 50 ஆண்டு காலமாக முன்னோர்கள் கற்சிலை அமைத்துவழிபட்டு வந்தார்கள் அதன் பின்னர் இந்த ஆலயமானது பல்வேறு பக்தர்களிடையே அருள் வாக்கு வந்து கோயிலை புதுப்பியுங்கள் அதன் அடிப்படையில்கிருஷ்ணன் கொட்டாய் ஊர் பொதுமக்கள் சார்பாக நிதி திரட்டி ஆலயம் கட்டப்பட்டது கோயில் சிறப்பம்சம் என்னவென்றால் குழந்தை பாக்கிய பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வழங்குதல் மற்றும் திருமணம் பாக்கியம் அருளுதல் மற்றும் கேட்ட வரம் தரக்கூடிய சண்முக நாதர் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார் இந்தக் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை தைப்பூச திருவிழா மிக விமர்சையாக தேரோட்டத்துடன் நடைபெறுகிறது மற்றும் மகா சஷ்டி ஏழு நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது திருப்பணியானது மென்மேலும் உயர்ந்து சிறப்படையும் என்ற நோக்கத்தில் பக்தர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய ஆலய அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம் அதனை விரைவில் அறிவிக்க உள்ளோம்

Get In Touch


Contact Us

9943719568/ 9843350845

Office Location

Chetty maram patty, krishnan kottai, kaveripattinam, krishnagiri dt.

about-thumbnail